அசைவ நகைச்சுவை புதிர்ப் போட்டி தமிழ் A ஜோக்ஸ்கள் 502

கல்லூரியில் சேர வந்த மாணவனுக்கும் ஆசிரியைக்கும் நடக்கும் உரையாடல் இது சரியான பதிலை கண்டுபிடிங்க பார்ப்போம் கேள்வி உன் பேரென்ன- பதில் சு வில் ஆரம்பிச்சு ணி யில் முடியும் மேடம் கேள்வி உன் சொந்த ஊரு எது- பதில் பு வில் ஆரம்பிச்சு டை யில் முடியும் மேடம் கேள்வி என்ன படிக்க வந்திருக்க- பதில் மு வில் ஆரம்பிச்சு லை யில் முடியும் மேடம் கேள்வி இங்கே எப்படி வந்தே- பதில் கு வில் ஆரம்பிச்சு டி யில் முடியும் மேடம் சரியான பதில்கள் சுப்பிரமணி புதுக்கோட்டை முதுகலை குதிரை வண்டி 2010 27 2012 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….