ஜஸ்ட் மிஸ் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 420

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா இது ஒரு பழைய நகைச்சுவை …. நான் சிறுவனாக இருந்தபோது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கேட்டது …. இந்த நகைச்சுவை இன்னும் புழக்கத்தில் உள்ளதா என்று இளவட்டங்கள் கமெண்டில் சொல்லவும் …. வகுப்பில் இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் …. ஒருத்தன் இன்னொருத்தன் மேல் பேனாவை குறி பார்த்து எறிந்தான் …. ஆனால் அவனோ நகர்ந்து விட்டதால் பேனாவிலிருந்து தப்பினான் …. குறி தவறிய கோபத்தில் சிறுவன் கத்தினான் ஓத்தா ஜஸ்ட் மிஸ் டா அவன் சொன்னது வாத்தியார் காதில் கேட்டு விட்டது …. ஓத்தா என்று கேட்ட வார்த்தை பேசியதால் அவருக்கு கடுங்கோபம் வந்துவிட்டது …. அவர் தன் கையிலிருந்த பிரம்பை எடுத்து கேட்ட வார்த்த சொன்ன மாணவனை நோக்கி எறிந்தார் …. அந்த மாணவன் செட்டேன்று குனிந்து தப்பித்தான் …. வாத்தியார் முனகினார் ஓத்தா ஜஸ்ட் மிஸ் டா இதை மேல் லோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள் விஷ்ணுவும் நாரதரும் …. நாரதர் சொன்னார் வாத்தியாரே இப்படி கேட்ட வார்த்தை பேசினால் பூமி தாங்குமா- அவரை உடனே தண்டிக்கவேண்டும் விஷ்ணுவும் தன் சக்கரத்தை வாத்தியாரின் தலையை கொய்ய குறி பார்த்து எறிந்தார் …. வாத்தியாரோ சட்டென்று குனிந்து சக்கரத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார் …. விஷ்ணு சொன்னார் ஓத்தா ஜஸ்ட் மிஸ் டா …. 3 17 2012 4 50 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….