சுப்பாண்டி-6 அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 446

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா சுப்பாண்டி-1 சுப்பாண்டி-2 சுப்பாண்டி-3 சுப்பாண்டி-4 சுப்பாண்டி-5 சுப்பாண்டி பள்ளிக்கூடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவன் எப்போ படிச்சான்- அவன் நண்பன் அவனிடம் சொன்னான் இங்கே பாரு யாரை வேணும்னாலும் நாம ஈசியா ப்ளாக் மெயில் பண்ணலாம் …. அதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு …. நீ சொல்ல வேண்டியது எல்லாம் எனக்கு எல்லா உண்மையும் தெரியும் னு சொல்லு சுப்பாண்டியும் இந்த விஷயத்தை வீட்டுக்குப் போயி முயற்சி பண்ணி பார்க்க முடிவு செஞ்சான் …. வீட்டுக்குப் போனதும் அவங்கம்மாவப் பார்த்து சொன்னான் எனக்கு எல்லா உண்மையும் தெரியும் அம்மா சட்டென்று அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை கொடுத்து இந்த விஷயத்தை அப்பா கிட்ட சொல்லிடாதே ன்னாங்க …. சுப்பாண்டிக்கு ஒரே சந்தோசம் …. இரவு அப்பா வந்ததும் அவரிடம் தனியாக எனக்கு எல்லா உண்மையும் தெரியும் ன்னான் சுப்பாண்டி …. அப்பா பதறிப் போய் ஒரு ஐநூறு ரூபாயை சுப்பாண்டியிடம் கொடுத்தார் …. கொடுத்துவிட்டு இந்த விஷயத்தை உங்கம்மா கிட்ட சொல்லிடாதே ன்னார் …. சுப்பாண்டிக்கு ரொம்ப சந்தோசமானான் …. வேறு யாருகிட்ட இந்த மாதிரி சொல்லலாம்னு யோசிச்சுகிட்டே தூங்கினான் …. மறுநாள் காலையில் தபால்காரர் சார் போஸ்ட் னு வாசல்ல சத்தம் போட்டார் …. சுப்பாண்டி சட்டென்று எழுந்து போய் அவர்கிட்டே சொன்னான் எனக்கு எல்லா உண்மையும் தெரியும் தபால்காரர் சொன்னார் அப்புறம் ஏண்டா மவனே அங்கேயே நிக்கிற- வந்து உன் உண்மையான அப்பாவுக்கு ஒரு முத்தம் கொடு …. அசைவ நகைச்சுவை நேரம் சுப்பாண்டி நகைச்சுவை 4 2012 8 45 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….