மஜா மல்லிகா கதைகள் 98

என்னங்க எப்படி இருக்கீங்க- எல்லோரும் நிச்சயமாக என்மீது கோபமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடைசியாக உங்களுக்கு நான் எழுதியது 27-07-2010ல். சுமார் இரண்டு மாதமாக நான் காணாமல் போனது உங்களுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் உருவாக்கியிருக்கலாம். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். என் நிலை அவ்வாறு இருந்தது. இப்போது நான் திரும்பி வந்து விட்டேன். உண்மையில் இந்த காலத்தில் நானும் தான் உங்களை எல்லாம் எவ்வளவு தூரம் மிஸ் செய்தேன் தெரியுமா- உங்கள் முன் வராமல் போன இந்தக் காலத்தில் அதிசயங்கள் அனுபவங்கள் புதிய நிகழ்வுகள் எவ்வளவோ நடந்துள்ளன. அதை எல்லாம் நான் தொடர்ந்து எழுதத் தான் போகிறேன். 17-09-2010 நிறைந்த வெள்ளிக் கிழமை முதல் தொடர்ந்து நமது பகுதியான “மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ” வெளிவர ஆரம்பிக்கும். என் மெயிலில் சேர்ந்திருக்கும் அதிகமான கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் எழுதுகிறேன். ஏற்பட்ட தாமத்த்திற்கு திரும்பவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது சுவாரசியமான கேள்விகளை அனுபவங்களை வழக்கம் போல எனது இ மெயில் “ . “க்கு தொடர்ந்து அனுப்பிடுங்கள். ஓகே. 17-9-2010 முதல் தவறாமல் நாம் தொடர்பு கொள்வோம். சரிதானே. இப்படிக்கு உங்கள் “மல்லிகா 8221 மஜா மல்லிகா 13 2010 5 38 மஜா மல்லிகாவிடம் கேளுங்கள். 2.0 . .