வரி ஏய்ப்பு விசாரணை அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 151

அனுப்பியவர் டான் ஜூவான் இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் செல்வநாதன் ஒரு தொழிலதிபர் …. அவருக்கு வருமான வரித்துறையிலேருந்து வரி ஏய்ப்பு சம்பந்தமான ஒரு விசாரணை …. அவர் தன் அக்கவுன்டன்ட் கிட்ட ‘நான் எப்படி ட்ரஸ் செய்துகிட்டு போனா நல்லது-’-ன்னு கேக்கிறார் …. அவர் ‘இருக்குறதுல ரொம்ப பழைய நைஞ்சிபோன துணிய போட்டுகிட்டு போங்க …. நீங்க கிட்டத்தட்ட பாப்பர் ஆயிட்டதா அவங்க நம்பணும்’-ன்னாரு …. செல்வநாதன் இதே கேள்விய தன் லாயர் கிட்ட கேக்கறார் …. “இருக்கிறதுல ரொம்ப ஒசத்தியான சூட் போட்டு ஒரு அருமையான டையும் கட்டிகிட்டுப் போங்க …. இந்த விசாரணைகளால் எல்லாம் உங்களை ஒண்ணும் செய்யமுடியாதுன்னு அவங்க தெரிஞ்சிகிடட்டும்”-ன்னு லாயர் சொன்னார் …. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்லவும் அவர் குழம்பிப் போய் தன் மதகுரு கிட்ட ‘என் அக்கவுன்டன்ட் ஒரு மாதிரி சொல்றார் என் லாயர் நேர் எதிர்விதமா அட்வைஸ் செய்யறார் நான் எதை எடுத்துக்கறதுன்னு புரியலை …. நீங்க என்னசொல்றீங்க-” என்று கேட்டார் …. அப்ப அவர் ஒரு கதை சொல்றார் …. “தன் கல்யாண நாள் நெருங்கிவரச்ச ஒரு பொண்ணு அவ அம்மாகிட்டபோயி ‘அம்மா அம்மா நான் கல்யாணம் முடிஞ்சி முதலிரவு ரூமுக்கு போகச்ச எந்த மாதிரி டிர்ஸ் போட்டுகிட்டுப் போறது-’-ந்னு கேக்கறா …. அதுக்கு { }அம்மா “நீ கழுத்துலேருந்து கால் வரைக்கும் மூடற உன்னோட ஃப்ளான்னல் நைட்கவுனப் போட்டுக்கோடி …. கொஞ்சம் கொஞ்சமா அவர் அவுத்து எக்ஸ்ப்ளோர் செய்யணுமில்ல-’ங்கறா …. இதே கேள்விய சமீபத்துல கல்யாணமான அவ நெருங்கிய சினேகிதி கிட்ட கேக்கறா …. அந்த சினேகிதி ” – கழுத்துல இறக்கி வெட்டி உன் க்ளிவேஜ் தெரியும்படியா இருக்க உன் தொடை வரைக்கும் மட்டுமே வர மெல்லிய ஸ்வெட்டர் உன் கிட்ட இருக்குதில்ல அத போட்டுகிட்டு போ …. சும்மா உள்ள நீ போனதுமே அய்யாவுக்கு ஒரு கிக் ஏறணும் அவர் சாமான் நட்டுகினு நிக்கணும்’ அப்படிங்கறா …. பொறுமை இழந்துபோய் செல்வநாதன் “அய்யா இந்த கதைக்கும் நான் வரி ஏய்ய்ப்பு விசாரணக்குப் போறதுக்கும் என்ன தொடர்பு-’ என்று கேக்கறார் …. குரு சொல்றார் “எப்படியும் உங்ககிட்ட இருக்கறதை எல்லாம் பறிச்சிட்டு உங்களை சக்கையாக் கசக்கிப் பிழியப்போறாங்க இதுல எந்த டிரஸ்ஸா இருந்தா என்ன-” உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- 4 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….