சவாலே சமாளி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 484

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா கணவன் ஒரு பெரிய தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் இருந்தார் …. அவருடைய மனைவி ஒரு நாள் அவருக்கு தெரியாமல் அவர் அலுவலகத்திற்கு போய் அவரை ஆச்சரியப்படுத்த நினைத்தாள் …. கணவன் எதிர்பாராத விதமாக ஒரு நாள் திடீரென்று மனைவி அவர் அறைக்குள் நுழைந்தாள் …. அங்கே …. …. செக்ரட்டரி ஷீலா அவர் மடியில் உட்கார்ந்திருந்தாள் …. கணவன் சட்டென்று பேசினார் இதையும் டிக்டேஷன்ல எழுதிக்கோ ஷீலா …. …. அதனால கம்பெனி பட்ஜெட்டில் பணம் இருக்கோ இல்லையோ என்னால ஆபீசில் ஒரே ஒரு நாற்காலியை வைத்து சமாளிக்க முடியாது …. 28 2012 4 14 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….