லக்ஸரி டூர் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 99

அனுப்பியவர் டான் ஜூவான் …. இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் அவருக்கு ஒரு அம்பது வயசு இருக்கும் …. ஒரு கவுரமான பொசிஷன்ல இருப்பவர் …. அந்த ஹாலிடே சீசன்ல அவருக்கும் அவருடைய லேடி ஃப்ரெண்ட் ஒருத்திக்கும் ரெண்டு வாரம் ஏதாவது ஒரு லக்ஷுரி லைனரில் பொழுதுபோக்குக்கும் கேளிக்கைகளுக்கும் எல்லா வசதிகளும் உடைய கப்பல் ரிசர்வேஷன் கெடைக்குமான்னு பாக்க ஒரு புகழ்பெற்ற டூரிஸ்ட் கம்பெனிக்குப் போனார் …. …. “சார் இந்த சீசன்ல ரொம்ப ஹெவி டிமாண்டு …. ரெண்டு வாரம்னா நீங்க ஆறுமாசம் முன்னயே ரிசர்வ் செய்யணும் …. இப்ப என்ன இருக்குன்னு பாக்கறேன்”-என்று சொல்லி கம்ப்யூட்டர்ல அந்த ஏஜண்ட் தேட ஆரம்பிச்சா …. “சார் நாளைமறுநாள் புறப்படற ஒரு லைனர்ல மூணு நாள் ட்ரிப் கெடைக்கும் இப்போதைக்கு அது தான் இருக்கு …. என்ன சொல்றீங்க-” ‘ஏதோ கிடைச்சா சரி’ங்கற எண்ணத்துல அத ஏத்துக்கிட்டார் …. “அப்ப நீங்களும் உங்க கம்பேனியனும் நாளைமறுநாள் கரெக்டா எட்டு மணிக்கு இங்க வந்துடுங்க …. நீங்க இதுக்கு முன்ன கப்பல்ல போயிரிருக்கீங்களா-” அவர் இல்லைன்னு சொன்னதும் “அப்ப மோஷன் சிக்னஸ் பத்தி உங்களுக்கு அனுபவம் இருக்காது …. கப்பல் அலைகள் நடுவுல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாஞ்சி நிமிர்ந்து சாஞ்சி நிமிர்ந்து ஆடும் …. அதனால பாஸஞ்சர்ஸுக்கு வாந்தி வரும் …. அதுக்கு தினமும் ஒரு மாத்திரை சாப்பிடணும் …. இந்த மாத்திரைகள்ல ஏதாவது வாங்கி வச்சிக்கங்க …. ” அவ ஏகப்பட்ட மாத்திரை பேரச் சொல்றா …. அதுல அவருக்கு சுலபமா மனசுல நின்னது வாமிஸ்டாப் …. பக்கத்தில் இருந்த பார்மஸியில் 3 வாமிஸ்டாப்பும் 3 ஆணுறைகளும் வாங்கிக்கறார் …. மறுநாள் மாலைல அந்த டூர் ஏஜண்ட் கிட்டேயிருந்து போன் …. “உங்களுக்கு ஒரு நல்ல சேதி …. நாளை புறப்படும் லைனரில் மூணு நாளைக்குப் பதில் ஐந்துநாள் டூர் உங்களுக்கு தரலாம் …. என்ன சொல்றீங்க-” அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் …. பிறகு அந்த பார்மஸிக்கு சென்று இன்னும் 3 வாமிஸ்டாப் மாத்திரைகளும் 3 ஆணுறைகளும் வாங்கிக்கறார் …. மறுநாள் காலை அவரும் அவர் லேடி ஃப்ரெண்டும் டூர் ஏஜண்ட் ஆபீஸுக்குப் புறப்பட தயாராக இருக்கும்போது அந்த ஏஜண்ட் போனில் கூப்பிட்டு “சாரி சார் உங்கள் லைனரில் தேவையான உணவு பொருள்களும் கப்பல் இயக்கத் தேவையான முதலியனவும் வந்து சேர சிறிது டிலே ஆகும்போல் தோன்றுகிறது …. இன்று புறப்படுவதற்கு பதில் நாம் நாளை புறப்படுகிறோம் …. இந்த டிலேயினால் உங்களுக்கு ஒரு அனுகூலம் …. உங்கள் ஐந்துநாள் டூரை இப்போது பத்துநாளாக அதிகரிக்கமுடியும் …. நீங்க கேட்ட 15 நாள் இல்லைன்னாலும் 10 நாள் ஆக்கறோம் …. திருப்திதானே-” அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம் …. உடனே அந்த பார்மஸிக்குப் போய் இன்னும் ஐந்து ஆணுறைகளையும் ஐந்து வாமிஸ்டாப்பும் தரச் சொன்னார் …. அந்த சேல்ஸ்கேர்ள் அவரிடம் “சாரி சார் நான் கேக்கறனேன்னு தப்பா எடுத்துக்காம சொல்லுங்க …. பாவம் இந்த வயசுல நீங்க அத செஞ்சா வாந்தி வருதுன்னு தெரிஞ்சிருந்தும் ஏன் இப்படி …” என்றபடி அந்த ஆணுறைகளைப் பரிதாபமாப் பார்த்தா …. 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- 31 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….