தலை கீழ் மாற்றம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 144

அனுப்பியவர் அனாமிகா கல்யாணத்திற்கு முன் அவன் ஆமா உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கறது டார்லிங் – அவள் நீ என்ன கை விட்டுடுவியா – அவன் இல்ல இல்ல நீ ஏன் இப்படி நினைக்கிற- அவள் என்ன நீங்க லவ் பண்ணறீங்களா – அவன் ஆமாமா கண்டிப்பா அவள் நீங்க என்ன எப்பவும் ஏமாத்திட மாட்டிங்கிலே- அவன் நீ ஏன் இப்படியெல்லாம் கேட்குற அவள் என்ன தனிய விட்டுட்டு போய்டுவீங்களா – அவன் இதெல்லாம் நடக்கறதுதானே- அவள் என்ன அடிப்பீங்களா- அவன் என்ன விளையாடுறியா …. நான் என்ன அந்த மாதிரி ஆளா- அவள் நான் உன்ன நம்பலாமா- அவன் அவள் கல்யாணத்திற்கு பின் இத அப்படியே கீழ இருந்து படிசிகிட்டு போங்க என்ன ரசிச்சீங்களா அப்ப கமெண்ட் அனுபுங்க 10 2010 7 05 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….