மனோநிலை அசைவ நகைச்சுவை தமிழ் A ஜோக்ஸ்கள் 305

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா வகுப்பில் ஆசிரியை எல்லாருக்கும் புதர் போட்டி வெச்சாங்க …. பொதுவாக எல்லாரிடமும் கேட்டாங்க என் மேஜைக்கு டிராயருக்குள்ளே ஒரு பொருள் இருக்கு …. சிவப்பா இருக்கும் உருண்டையா இருக்கும் அதை நீங்க சாப்பிடலாம் அது என்ன- சிறுவன் ஆப்பிள் மேடம் ஆசிரியை இல்லை என் மேஜைக்குலே இருப்பது தக்காளி உனக்கு தக்காளியை விட ஆப்பிள்தான் பிடிக்கும் என்கிற மனோ நிலை தெரிகிறது மறுபடி ஆசிரியை கேள்வியை தொடர்ந்தாங்க என் மேஜைக்குள்ளே இன்னொரு பொருள் இருக்கிறது …. அது சுருளாக இருக்கும் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் …. அது என்ன- அதே சிறுவன் சொன்னான் எறால் மேடம் ஆசிரியை இல்லை நான் வைத்திருப்பது ஜிலேபி …. இதிலிருந்து உனக்கு சைவ வகைகளை விட அசைவ வகைதான் ரொம்ப பிடிக்கும் என்கிற மனோ நிலை தெரிகிறது …. சிறுவன் கேட்டான் என் மேஜைக்கு கீழே ஒரு பொருளை நான் கையில் பிடித்தபடியே உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன் …. அது நீளமாக இருக்கும் அதன் முனை சிவப்பாக இருக்கும் அது என்ன- ஆசிரியை சீய் …. …. இப்படியெல்லாம் வகுப்பறையில் பேசாதே சிறுவன் அமைதியாக நான் வைத்திருப்பது ஒரு தீக்குச்சி உங்க மனோநிலை என்னன்னு நீங்களே சொல்லுங்க மேடம் ஜோக் துணுக்கு ஹாஸ்யம் 11 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….