உருளைக்கிழங்கு அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 98

அனுப்பியவர் டான் ஜூவான் …. இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் ராமுவும் சோமுவும் ரெட்டைப் பிள்ளைங்க …. …. விடலைப் பசங்க …. சாயரட்சையானா ரெண்டுபேரும் பீச்சுல அலஞ்சிகிட்டிருப்பாங்க …. ஏதாவது அழகான பொம்பளைகள் சிக்குவாங்களா அவங்களத் தள்ளிகிட்டுபோய் ராத்திரி ஜாலியா இருப்பமான்னு ஆசை …. { } அது எப்படியோ தெரியல சோமுவுக்கு போனசுருக்கோட ஒரு அழகி அமைஞ்சிடுவா …. ஆனா பாவம் ராமுவுக்கு ஒரு ப்ளெயின் பொண்னுகூட கெடைக்கறது துர்லபமா இருந்துது …. சோமு அப்படி ஒண்னும் அழகன்ன்னும் ராமு அழகில்லாதவன்னும் சொல்லமுடியாது …. ரெண்டுபேரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருப்பாங்க …. சோமுகிட்ட ஒருநாள் ராமு கேக்கவே கேட்டுட்டான் “ஏன் சோமு உங்கிட்ட மட்டும் பொண்ணுங்க மேலவந்து விழறாங்க எங்கிட்ட எவளும் வரமாட்டேங்கிறா-” சோமு அவன் காதுக்குள்ள சொன்னான் ‘ஒரு உருளைக்கிழங்குக்குள்ள இருக்குடா அந்த ரகசியம் …. பீச்சுக்குப் போறச்ச ஒரு பெரிய உருக்கிழங்கை எடுத்து ஜெட்டிக்குள்ளார வச்சிக்கிட்டா போதும் …. அவ்வளவுதான் …. ” என்றான் …. அன்றுமாலை ராமு அப்படியே ஒரு பெரிய உருளைக்கிழங்கை ஜெட்டிக்குள்ள வச்சிக்கிட்டு பீச்சுல இப்படியும் அப்படியுமா உலாத்தறான் …. ஊஹூம் ஒருத்தியும் சிக்கலை …. தற்செயலா அவன் பக்கம் வந்த சிலர் கூட பெண்களும் ஆண்களும் முகத்தை சுளிச்சிகிட்டு தள்ளிப்போனாங்க …. அவன் நேரா சோமுகிட்டபோயி “ என்னடா இது நீ சொன்னபடிதான் நான் உருளைக்கிழங்கை ஜெட்டிக்குள்ள வச்சிகிட்டு போனேன் ஆனா யாரும் கிட்டவரலைடா”-ன்னு பிரலாபிச்சான் …. “எங்க காட்டு பாக்கலாம்” என்று சோமு கேட்டவுடன் ராமு ட்ரவுசரைக் கழட்டிட்டு நின்னான் …. சோமு அவனை நிதானமாப் பாத்துட்டு சொன்னான் “அடப் பாவி இப்ப வெளங்குதுடா அதுக்கு என்ன காரணம்னு …. உருளைக்கிழங்க ஜெட்டிக்குள்ள முன்பக்கம் வச்சிக்காம பின் பக்கம் வச்சிகிட்டிருந்தா அப்படிதான் ஆகும்டா மடையா ” …. 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- 1 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….