அவமானம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 219

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா சரவணன் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவன் …. ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான பொண்ணைப் பார்த்தான் …. ஆனால் பேச தைரியம் வரவில்லை …. கொஞ்ச நேரம் கழிச்சு தைரியத்தை வரவழைச்சுகிட்டு அவ கிட்ட போனான் …. போயி உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா- ன்னு கேட்டான் …. அவளோ சத்தமா என்னது- உன் கூட படுக்கணுமா- அதெல்லாம் முடியாது ன்னு கத்தினாள் …. சரவணனுக்கு ரொம்ப அவமானமா ஆயிடுச்சி …. தலைய குனிஞ்ச படி தள்ளி போயி நின்னுகிட்டான் …. அஞ்சு நிமிசம் கழிச்சு அந்தப் பொண்ணு அவன் கிட்ட வந்தாள் சாரி உங்களை அவமானப்படுத்தினதுக்கு நான் ஒரு மனவியல் மாணவி …. மனிதர்கள் அவமானம் ஏற்படும் சூழ்நிலைகள்ல எப்படி ரியாக்ட் பண்ணுராங்கன்றது பத்தி ஆராய்ச்சி பண்ணுறேன் ன்னா உடனே சரவணன் என்னது ஐநூறு ரூபாயா- என்ன ஐநூறு ரூபாய் ன்னு கத்தினான் …. அசைவ நகைச்சுவை நேரம் 19 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….