சரியான சூடு பார்ட்டி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 232

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ராகவன் ஒரு கல்லூரி மாணவன் …. மருந்துக் கடைக்கு போயி ஆணுறைகள் கேட்டான் …. மருந்துக் கடைக்காரர் 3 6 அல்லது 12 பாக்குகளில் எது வேண்டும் என்று கேட்டார் …. அதுக்கு ராகவன் என் கூட ஒருத்தி படிக்கிறா சரியான பிகர் அது …. மொதல்ல அவங்க வீட்டுக்கு போயி அவங்க அப்பா அம்மாவோட டின்னர் சாப்பிடப்போறேன் …. { } அப்புறம் கம்பைன் ஸ்டடீஸ் ன்னு சொல்லிட்டு அவள என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன் …. எங்க வீட்டுல எல்லோரும் வெளியூர் போயிருக்காங்க …. அவ சரியான சூடு பார்ட்டின்னு நெனைக்கிறேன் ஒரு வாட்டி போட்டதும் நிறுத்த விட மாட்டா …. அதனால எனக்கு நீங்க 12 பாக் ஆணுரையே கொடுங்கன்னு வாங்கிட்டு போனான் …. அன்னைக்கு சாயங்காலம் ராகவன் அந்தப் பொண்ணு வீட்டுக்கு போனான் …. எல்லோரும் பூஜை அறையில் பூஜை பண்ணிக்கிட்டு இருக்க ராகவனும் பூஜா அறைக்குள்ளே நுழைந்தான் …. நுழைஞ்சவன் சாமி படத்துக்கு முன்னால் கண்ணை மூடி பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சான் …. பூஜை முடிந்து பத்து நிமிடம் ஆகியும் அவன் கண்ணை திறக்காததால் அவன் கூடப் படிக்கும் பெண் அவனிடம் நீ இவ்வளவு பக்திமான் ன்னு எனக்கு சொல்லவே இல்லையே ன்னு சொன்னாள் …. அதுக்கு ராகவன் அவளிடம் சொன்னான் நீ கூட தான் உங்கப்பா மருந்து கடை வெச்சிருக்கார்ன்னு சொல்லலை அசைவ நகைச்சுவை நேரம் 3 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….