விழுந்து விழுந்து சிரி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 439

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா மருந்துக் கடைக்குள் ஒரு ஆள் வந்து ஒரு ஆணுறை வாங்கினான் …. வாங்கிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தபடியே வெளியே சென்றான் …. மருந்துக் கடைக்காரர் அவன் ஏன் அப்படி சிரிக்கிறான் என்று குழம்பினார் …. கொஞ்ச நேரத்தில் அதைப் பற்றி மறந்து விட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினார் …. மறுநாள் அதே ஆள் மருந்துக்கடைக்குள் நுழைந்தான் …. மறுபடியும் ஒரு புது ஆணுறை வாங்கிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தபடியே வெளியே சென்றான் …. மறுபடியும் மருந்துக் கடைக்காரருக்கு குழப்பம் …. ஒரு ஆணுறை வாங்கிவிட்டு இவன் ஏன் இப்படி சிரிக்கிறான்- அதில் என்ன அவ்வளவு நகைச்சுவை இருக்க முடியும்- மருந்துக்கடையில் கூட வேலை பார்க்கும் சிறுவனிடம் சொன்னார் இந்த ஆள் திரும்ப நம்ப கடைக்கு வந்தா நம்ம கடையில இருந்து அவன் எங்கே போறான்னு கண்டுபிடிச்சு சொல்லு …. சிறுவனும் சரி என்றான் …. அடுத்த நாள் அந்த ஆள் திரும்ப மருந்துக் கடைக்குள் நுழைந்தான் …. வழக்கம்போல ஒரு புது ஆணுறை வாங்கிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தபடியே வெளியே சென்றான் …. மருந்துக்கடைக்காரர் வேலைக்கார சிறுவனை அந்த ஆளைப் பின் தொடர்ந்து போக சொன்னார் …. கொஞ்ச நேரம் கழித்து அந்த சிறுவன் திரும்ப வந்தான் …. மருந்துக்கடைக்கார் கேட்டார் என்ன அந்த ஆள் பின்னாடியே போனீயா- அவன் எங்கே போனான்- சிறுவன் சொன்னான் உங்க வீட்டுக்கு …. …. 3 28 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….