எவ்வளவோ பண்ணியிருக்கோம் இதப் பண்ண மாட்டோமா அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 487

எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஜேம்ஸ் தன் நண்பன் வில்சனோடு தேவாலயத்திற்கு சென்றான் …. வில்சனை தேவாலய வாசலிலேயே நிற்க வைத்து விட்டு உள்ளே சென்று பாவ மன்னிப்பு கேட்கும் கூண்டிற்குள் மண்டியிட்டான் ஜேம்ஸ் …. பாதிரியார் என்ன பாவம் செய்தாய் மகனே- ஜேம்ஸ் நான் ஒரு விபச்சாரி வீட்டுக்கு போய் உறவு வைத்துக்கொண்டேன் பாதர் பாதிரியார் நேரு தெருவில் இருக்கும் எட்டாம் நம்பர் வீட்டில் தான் இந்த பாவத்தை செய்தாயா- ஜேம்ஸ் நான் அதை சொல்ல விரும்பலை பாதர் பாதிரியார் மெயின் ரோட்டு முனையில் இருக்கும் நாட்டியக்காரி வீட்டில்தான் இந்த பாவத்தை செய்தாயா- ஜேம்ஸ் நான் அதை சொல்ல விரும்பலை பாதர் பாதிரியார் சரி மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக …. பாவ மன்னிப்பு வாங்கி விட்டு ஜேம்ஸ் சந்தோஷமாக தேவாலயத்திற்கு வெளியே வந்தான் …. வில்சன் கேட்டான் என்ன ஜேம்ஸ் இன்பர்மேஷன் கெடச்சுதா- ஜேம்ஸ் ஆமாம்டா ரெண்டு அயிட்டங்களோட அட்ரஸ் கெடச்சுது வா போய் ரேட் பேசலாம் …. 11 2012 7 55 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….