நரகத்தின் சிரமம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 348

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஏற்கனவே நரகம் எமதர்மன் பற்றி பல நகைச்சுவைகள் நம் தளத்தில் உள்ளன …. அவற்றில் சிலற்றை கீழே படிக்கலாம் …. நரகம் நகைச்சுவை-1 நரகம் நகைச்சுவை-2 நரகம் நகைச்சுவை-3 இப்போது இன்றைய நகைச்சுவைக்கு வருவோம் …. இரண்டு நண்பர்கள் ஒரு விபத்தில் இரண்டு விட்டார்கள் …. ஒருவன் நல்லவன் இன்னொருத்தன் கெட்டவன் அதனால் ஒருவன் சொர்க்கத்திற்கும் இன்னொருத்தன் நரகத்திற்கும் சென்றார்கள் …. நல்லவன் சொர்க்கத்திலே சவுகரியமாக வாழ்ந்து – கொண்டிருந்தான் …. தினமும் வானவேடிக்கை தின்பதற்கு அளவில்லா இனிப்பு பழங்கள் என்று ஜாலியாக இருந்தது …. ஒரு நாள் அவனுக்கு அவன் நண்பனை பார்க்க ஆசை வந்துவிட்டது …. அதனால் நரகத்திற்கு போய் அவன் நண்பனைப் பார்க்க எமதர்மனுக்கு ஈமெயில் அனுப்பினான் …. எமதர்மனும் அவன் நண்பனை நரகத்திற்கு வந்து பார்க்க அனுமதி கொடுத்து அவனை நரகத்திற்கு அழைத்துப் போனார் …. கெட்டவன் இருக்கும் அறைக்கு போன நல்லவன் அப்படியே அதிர்ந்து விட்டான் …. கெட்டவனை சுற்றி அழகான பெண்கள் கூட்டம் அவனை சுற்றி வித விதமான மது பாட்டில்கள் …. இதைக் கண்ட நல்லவன் கடுப்பாகிவிட்டான் …. சொர்க்கத்தை விட நல்லா இருக்கே ன்னு எமதர்மனிடம் முறையிட்டான் …. எமதர்மன் சொன்னார் மகனே நன்றாக உற்றுப் பார் எல்லா மது பாட்டிலிலும் கீழே ஓட்டை இருக்கும் …. அதனால் அவனால் குடிக்க முடியாது நல்லவன் அப்போ அழகான பெண்கள் இருக்காங்களே- எமதர்மன் பெண்களுக்கு கீழே ஓட்டை இருக்காது 27 2011 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….