சிலுக்குப்பட்டியின் லட்சணம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 235

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா சிலுக்குப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அரச மரத்தடியில் கோபமாக உட்கார்ந்து இருந்தார் …. கிராமம் மொத்தம் கீழே உட்கார்ந்து இருந்தது …. தலைவர் பேசினார் நம்ம சிலுக்குப்பட்டி கிராமத்தை பத்தி மத்த எல்லா ஊரிலேயும் தப்பா பேசுறாங்க …. நாம் ஊருல ஒரு கன்னிப் பொண்ணு கூட இல்லன்னு பேசிக்கிறாங்க அவமானமா இருக்கு எல்லோரும் அமைதியா இருந்தாங்க …. தலைவர் தொடர்ந்து பேசினார் சரி எல்லா கன்னிப் பொண்ணுகளும் எழுந்து நில்லுங்க ன்னாரு …. யாருமே எழுந்துக்கலை …. தலைவருக்கு கோபம் எல்லை மீறியது உம் எல்லா கன்னிப் பொண்ணுகளும் எழுந்து நில்லுங்க இல்லைன்னா நடக்கிறதே வேற ன்னு கத்தினார் …. ஒரு ஒரே பொண்ணு கையில் கைக்குழந்தையோட எழுந்து நின்னாள் …. பஞ்சாயத்து தலைவர் என்னம்மா கன்னிப் பொண்ணுகளை எழுந்துக்க சொன்னா புள்ள பெத்த நீ எழுந்து நிக்கிறே- ன்னு அதட்டினார் …. அதுக்கு அவ சொன்னாள் ஒரு ஆறு மாசக் கொழந்தையால எப்படிங்க எழுந்து நிக்க முடியும்- 30 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….