உயர்தர உணவகத்தில் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 103

அனுப்பியவர் டான் ஜூவான் …. இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் தனவந்தர்கள் சாப்பிட வரும் ஒரு உணவகம் …. ஒரு டேபிளில் ஆர்டர்களை எழுதிக்கொண்டிருந்த வெயிட்ரஸ் அடுத்த டேபிளில் உட்கார்ந்திருந்த ஒரு ஜோடியில் ஆண் மெள்ள டேபிளுக்கு அடியில் நழுவிக்கொண்டு இறங்குவது போல் தோன்றியது …. அடுத்த நிமிஷம் அவர் ஒரே அடியாக டேபிளுக்கு அடியில் மறைந்துபோனார் …. கூட வந்திருந்த பெண் அதை கவனித்ததாகத் தெரியவில்லை …. அந்த பெண்ணிடம் சென்று அவள் காதில் “அம்மா நீங்க கவனிக்கல போல இருக்கு …. உங்க கணவர் இந்த டேபிளுக்கு அடியில் ஓளிஞ்சிகிட்டிருக்கார் தெரியுமா-” என்று கிசுகிசுத்தாள் …. “ஸ்ஸ்ஸ் பேசாம இரு …. என் கணவர் அதோ வருகிறார் பார்” என்று அவள் டைனிங் ஹாலில் அந்தக் கோடியிலிருந்து தன் டேபிளுக்கு வந்துகொண்டிருந்த ஒரு கனவானைக் காட்டினாள் …. 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- 7 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….