போட்டி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 247

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா பச்சை மலை காட்டுல குமரன் திரிஞ்சுகிட்டு இருக்கும்போது அவனை காட்டு வாசிங்க பிடிச்சுகிட்டாங்க …. பிடிச்சு அவனை நரபலி கொடுக்க போக குமரன் உயிர் பிச்சைக்காக கெஞ்சினான் …. காட்டு வாசி தலைவன் சொன்னான் சரி உனக்கு ஒரு போட்டி வெக்கிறேன் …. அதுல நீ ஜெயிச்சிட்டா உன்னை உயிரோடு விட்டுடறேன் குமரன் உயிர் பிழைக்க எது வேணும்னாலும் செய்ய ஒத்துகிட்டான் …. போட்டியின் விவரம் இது தான் போட்டியில் மூன்று கட்டங்கள் முதல் குகைக்கு போக வேண்டும் …. அங்கே ஒரு ஆளுயர பீப்பாய் நிறைய சாராயம் இருக்கும் …. அதை முழுசாக மூன்று மணி நேரத்தில் குடித்து முடிக்க வேண்டும் …. இரண்டாவது குகையில் ஒரு பயங்கரமான புலி இருக்கும் …. அதற்கு ரொம்ப நாட்களாக கடைவாய் பல் சொத்தையாகி பல்வலியில் வெறி பிடித்து இருக்கிறது …. அதன் பல்லை பிடுங்க வேண்டும் …. மூன்றாவது குகையில் இது வரை ஆணையே பார்க்காத ஒரு கன்னிப்பெண் இருக்கிறாள் …. அவள் எல்லா போர் கலைகளையும் கற்று தேர்ந்தவள் …. அவளை வென்று அவள் கூட உடலுறவு செய்ய வேண்டும் …. இப்படி செய்து விட்டால் குமரனை உயிரோடு விட்டு விடுவார்கள் …. குமரன் முதல் குகைக்கு போனான் இரண்டு மணி நேரத்தில் பயங்கரமாக தள்ளாடிக்கொண்டே வெளியே வந்தான் …. அப்படியே தள்ளாடிய படி இரண்டாவது குகைக்கு போனான் …. உள்ளே புலியின் பலத்த உறுமலும் இவன் அலறும் சத்தமும் கேட்டது …. ஒரு மணி நேரம் கழித்து ரத்தம் தோய்ந்த உடம்போடு தள்ளாடியபடியே வெளியே வந்தான் குமரன் …. அப்புறம் கேட்டான் பல்வலியோடு இருக்கும் அந்தப் பெண்ணின் குகை எங்கே- 30 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….