கணக்கும் அனுபவமும் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 27

அனுப்பியவர் டான் ஜூவான் …. இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் பள்ளிக்கூடத்தில் கணக்கு வகுப்பு …. டீச்சர் ரங்குவைக் கேட்டாங்க “ரங்கு ஒரு இடத்தில் 5 எலிகள் இருக்கின்றன …. …. அவற்றுள் ஒரு எலியை நீ கல்லால் அடித்துக் கொன்றுவிடுகிறாய் …. மிச்சம் எத்தனை எலிகள் அங்கு இருக்கும்-” ரங்கு “டீச்சர் ஒன்றுகூட இருக்காது …. “ டீச்சர் “ஏன் அப்படிச் சொல்கிறாய்- அஞ்சுல ஒண்ணுபோனா நாலு இருக்குமே-” ரங்கு “அதான் இல்லை டீச்சர் …. மிச்ச நாலும் ஓடிப்போயிருக்கும் …. ” டீச்சர் “கணக்கு என்னும் முறையில் உன் விடைக்கு பூஜ்யம் மார்க்கு தான் …. ஆனால் உன் அனுபவ அறிவுக்கு 100 மார்க்கு …. ” உடனே ரங்கு கேட்டான் “டீச்சர் நான் ஒரு கேள்வி கேட்கலாமா- டீச்சர் “கேள் ரங்கு” ரங்கு “ஒரு கல்யாணமான பெண் தன் கல்யாணமாகாத இரண்டு கஸின்களோடு பெருமாள்கொயிலுக்குப் போறா …. வழியில மூணுபேரும் ஆளுக்கொரு குச்சி ஐஸ்கிரீம் வாங்கறாங்க …. ஒருத்தி அதை நாக்கால் நக்கி சாப்பிடுகிறாள் …. இன்னொருத்தி அதன் முனையைக் கடித்துத் தின்கிறாள் …. மூன்றாவது பெண் அதை வாய்க்குள் விட்டு உறிஞ்சுகிறாள் …. இதில் யார் கல்யாணமானவள்- “ டீச்சர் “ ஹூம் அது …. மூன்றாவது பெண் தான் …. ” ரங்கு “தப்பு டீச்சர் யார் கழுத்தில தாலி தொங்குதோ அவதான் கல்யாணமானவ …. சரியான விடைக்கு நான் மார்க் போடறதாயிருந்தா பூஜ்யம் மார்க்குதான் …. ஆனா உங்க அனுபவ அறிவுக்கு 100 மார்க் டீச்சர் …. ” …. உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- 31 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….