துரோகம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 183

அனுப்பியவர் முஸ்தபா சிங்கப்பூர் சலீம் தன் வீட்டுத் தொலைபேசிக்கு போன் செய்தான் …. யாரோ ஒரு தெரியாத பெண் குரல் மறு முனையில் பேசினாள் …. சலீம் யாரு பேசுறது- பெண் நான்தான் வேலைக்காரி பேசுறேங்க சலீம் எங்க வீட்டுல வேலைக்காரி இல்லையே வேலைக்காரி இன்னிக்கு காலைல தான் அம்மா என்னை வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க சலீம் ஓ …. …. சரி நான் அவங்க புருஷன்தான் பேசுறேன் அம்மா இருக்காங்களா- வேலைக்காரி அம்மா யாரோ ஒரு ஆளோட பெட்ரூமில இருக்காங்க நான் அது தான் அவங்க புருஷன்னு நெனச்சேன் சலீமுக்கு கடுங்கோபம் வந்து விட்டது …. தன் மனைவி சோரம் போனால் என்று தெரிந்தால் யாருக்கு தான் கோபம் வராது- சலீம் இங்கே பார் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தர்றேன் எனக்கு ஒரு உதவி செய் வேலைக்காரி சொல்லுங்க செய்யிறேன் சலீம் சமையலறையில் பெரிய அரிவாள் மனை இருக்கும் அதை எடுத்துக்கொண்டு போயி இரண்டு பேரையும் கொன்னுடு வேலைக்காரி போனை கீழே வைத்து விட்டு சென்றாள் …. சலீமுக்கு கொஞ்ச நேரத்தில் இரண்டு அலறல் சத்தங்கள் கேட்டது …. பிறகு வேலைக்காரி மூச்சிரைப்புடன் பேசினாள் …. வேலைக்காரி இரண்டு பேரையும் கொலை பண்ணிட்டேன் …. இப்ப அவங்க உடலை எங்கே வீசுறது- சலீம் அந்த ரெண்டு பிணங்களையும் பின்னால இருக்கிற நீச்சல் குளத்தில் வீசிடு வேலைக்காரி இந்த வீட்டுல நீச்சல் குளமே இல்லையே சலீம் இது …. …. இது …. …. 2234-8765 தானே- அசைவ நகைச்சுவை நேரம் 18 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….